Status பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WhatsAppல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 22, 2019

Comments:0

Status பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WhatsAppல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் உபயோகப்படுத்தப்படும் மெசேஜ் அனுப்ப உதவும் செயலி வாட்டஸாப். இந்த செயலியில் மெசேஜ் அனுப்பும் வசதி மட்டும் இல்லாமல், பயனர்கள் ஸ்டேட்டஸ் வைத்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. தற்போது இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இனி வாட்ஸாப் தனி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, தனியாக இன்ஸ்டாகிராம், ஸ்டேட்டஸ் வைக்க வேண்டியதில்லை. வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதனை, இன்ஸ்டாகிராம், என சமூகவலைத்தளங்களில் சேர் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி IOS மற்றும் ANDROID இயங்குதள செல்போன்கள் என இரண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews