டுவிட்டரில் உள்ள வீடியோவை சேவ் செய்வது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 22, 2019

1 Comments

டுவிட்டரில் உள்ள வீடியோவை சேவ் செய்வது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நம்மில் பலருக்கு டுவிட்டரில் அக்கவுண்ட் இருக்கும் என்பது தெரிந்ததே. இன்றைய நிலையில் டுவிட்டர் ஒரு முக்கிய சமூக வலைத்தளம். உலகில் உள்ள பிரபலங்கள் அனைவருக்கும் இதில் அக்கவுண்ட் இருக்கின்றது என்பதும் அதில் பெரும்பாலானோர் அட்மின் வைக்காமல் அவர்களே பதிவு செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் டுவிட்டரில் உள்ள வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி? என்பதை பார்ப்போம். உங்களுக்கு பிடித்த டுவிட்டரில் உள்ள ஒரு வீடியோவை டவுன்லோடு செய்து சேவ் செய்து கொண்டு நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் செய்ய வேண்டியது என்ன? முதலில் எந்த டுவீட்டில் உள்ள வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமோ, அந்த டுவீட்டின் யூ.ஆர்.எல்-ஐ காப்பி செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக http://twittervideodownloader.com/ என்ற இணையத்திற்கு சென்று யூ.ஆர்.எல்-ஐ இங்கு பேஸ்ட் செய்யவும் என்ற குறிப்பிட்ட இடத்தில் டுவிட்டர் யூ.ஆர்.எல்-ஐ பேஸ்ட் செய்யவும் உடனே உங்கள் வீடியோ எந்த ரெசலூசனில் டவுன்லோடு செய்ய வேண்டும் என்று கேட்கும். அதன் அளவையும் குறிப்பிட்டு அதற்கு நேராக உள்ள 'டவுன்லோடு வீடியோ' என்பதை கிளிக் செய்தால் உடனே உங்கள் வீடியோ டவுன்லோடு ஆகி திரையில் தோன்றும். அதனை Ctrl S செய்து சேவ் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் நினைத்த நேரமெல்லாம் இந்த வீடியோவை பார்த்து கொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. What you wrote madⲭe a ton of sense. Ηowever, think
    аbout this, supp᧐se yyou werе to create a killer title?
    I ain't suggesting your content is not solid, however suppose you added a post title that grqbbed a ρers᧐n's
    attentiߋn? I mean "டுவிட்டரில் உள்ள வீடியோவை சேவ் செய்வது எப்படி?"
    iѕ a little boгing. You оught to peek at Yahoo's hoome page and note how they write newѕ headlines to geet viewers to open the links.
    You might add a video or a relaated pic orг two tto
    get peple intеrersted abоut everything've got to say.
    Just mmy opinion, itt would bring your posts a little livelier.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews