👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மீன் வளத்துறை பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்திஉள்ளது.
தமிழக மீன் வளத்துறையில், உதவி இயக்குனர் பதவிக்கு, அரசு பணியாளர் தேர்வாணையம் வழியாக, ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.அதற்கான பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ளவர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை, அரசு கேபிள், 'டிவி' நடத்தும், இ - சேவை மையங்களில், வரும், 12ம் தேதி முதல், 19 வரை, பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U