வணிக படிப்பு பதிவு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 10, 2019

வணிக படிப்பு பதிவு துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளிநாட்டு வணிக படிப்புக்கான, எம்.பி.ஏ., நுழைவு தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு வணிக படிப்புக்கு, தனியாக கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்திய வெளிநாட்டு வணிக கல்வி நிறுவனமான, ஐ.ஐ.எப்.டி.,யில், எம்.பி.ஏ., படிப்புக்கு, நுழைவு தேர்வு அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான நுழைவு தேர்வு, இந்த ஆண்டு டிசம்பர், 1ல், கணினி வழியில் நடத்தப்படுகிறது; 'ஆன்லைன்' பதிவு, நேற்று துவங்கியது; அக்., 25 வரை விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews