ரூ.75,000 ஊதியத்தில் இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 25, 2019

Comments:0

ரூ.75,000 ஊதியத்தில் இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள இளநிலை ஆலோசகர் (Junior Consultant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: இளநிலை ஆலோசகர் (Junior Consultant) பிரிவில் 10 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: MBA அல்லது ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ,70,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2019 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிய
PDF NOTICE CLICK HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews