👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுகிறது.
வெளியான அறிவிப்பின்படி, சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகம் ஆக உள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழும அறிவுறுத்தல்படி தத்துவவியல் படிப்பும் பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பொறியியல் மாணவர்களின் 3வது செமஸ்டரில் தத்துவவியல் பாடம் படிக்க வேண்டி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலைப் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சில விருப்பப்பாடங்களை எஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது. எஐசிடிஇ பரிந்துரையின் பேரில் தத்துவயியல், இந்திய அரசியலமைப்பு, யோகா உள்ளிட்ட 5 பாடங்கள் விருப்பப் பாடங்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். விருப்பப் பாட வகுப்புகளுக்கு மாணவர்கள் வர வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.