காலிப் பணியிடங்கள்: உதவியாளர் பிரிவில் 8,500 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ,14,435 முதல் ரூ.40,080 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதை தொடர்ந்து மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி:17.09.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி:01.10.2019
DOWNLOAD PDF NOTICE HERE
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.