ரூ.42,020 ஊதியத்தில் சிண்டிகேட் வங்கியில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 03, 2019

ரூ.42,020 ஊதியத்தில் சிண்டிகேட் வங்கியில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் சிண்டிகேட் வங்கியில் (Syndicate Bank) காலியாக உள்ள மூத்த மேலாளர் (Senior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : மூத்த மேலாளர் (Senior Manager) பிரிவில் 06 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: MBA மற்றும் Chartered Accountant (CA) படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ. 42020 முதல் ரூ.51490 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-09-2019 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.syndicatebank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.syndicatebank.in/sites/default/files/2019-08/recruitment_DEALERS_HO_HRDD_21082019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews