அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி முதல்வருக்கு மெமோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி முதல்வருக்கு மெமோ!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கோவை அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி முதல்வர் தனலட்சுமிக்கு மெமோ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதார திட்டம் தொடர்பான அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்விக்கு நர்சிங் மாணவிகள் முறையாக பதிலளிக்காததால் தனலட்சுமிக்கு மெமோ வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கான நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை கோவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews