புதிய குருவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

புதிய குருவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதிய குருவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் வெளியீடு
குருவளமையம் மாற்றியமைப்பு - இனி மேல்நிலைப் பள்ளிகளுடன் அருகில் உள்ள 10 முதல் 15 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இணைந்து புதிய குருவளமையம் ( CRC ) செயல்படும் - இதனை உடனே செயல்படுத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய குருவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. CRC Change school list - All Blocks - Download file ...
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews