இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அனைவரும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: பணி: Technician B - 40 1. Fitter - 20 2. Electronic Mechanic - 15 3. Plumber - 02 4. Welder - 01 5. Machinist - 01 பணி: Draughtsman B - 12 1. Draughtsman Mechanical -10 2. Draughtsman - Electrical - 02 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 21,700 + இதர சலுகைககள் வழங்கப்படும். பணி: Technical Assistant - 35 1. Mechanical - 20 2. Electronics - 12 3. Civil - 3
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 44,900 + இதர சலுகைககள் வழங்கப்படும். வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திரன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம்: பெங்களூரு விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய Click here to download PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews