பொறியியல் பட்டதாரிகளுக்கு இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

பொறியியல் பட்டதாரிகளுக்கு இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: டெக்னிக்கல் அதிகாரி பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.23,000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ECIL Zonal Office, D-15, DDA Local Shopping Complex, A-Block Ring Road, Naraina, New Delhi -110 028, Ph.No.011-25774645/011-25777676 நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.08.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecil.co.in/jobs/ADVT_30_2019.pdf?fbclid=IwAR35cKEf5Yt2pLlwe_Oyh98CJFrjmrQWrXw3ytEiSqYI-TBanJLqCjxcDMI
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews