👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிக்கல்வித்துறை தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால்.போட்டித் தேர்வு மற்றும் பணி நியமனங்களில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால், வழக்குககள் அனைத்தையும் எவ்வாறு விரைந்து முடிப்பது பற்றி நாளை மதுரையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதன் வழக்குகள் அனைத்தும் விரைவில் முடிய வாய்ப்புள்ளது.
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக 100 கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆலோசனை நடத்தி வருகிறார். மதுரை திருப்பாலை தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U