+2 படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 14, 2019

+2 படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசின் இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மாலுமி (Sailor) பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிளஸ்டூ படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 14,600 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Secretary, Indian Navy Sports Control Board, 7th Floor, Chankya Bhavan, Integrated Headquarters, Mod (navy), New Delhi - 110021. விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-08-2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/16M7_Ix0lMvSkNP6ve-DiXlDgXIcwwa_b/view?usp=sharing
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews