பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஆக.,28 நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஆக.,28 நடக்கிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உபரி பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஆக.,28 நடக்கிறது.2018 ஆக., முதல் தேதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியாளர் நிர்ணயம் முதன்மை கல்வி அலுவலர்களால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு உட்படுத்தப்பட வேண்டி எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக., 28 காலை 9:30 மணி முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் முதன்மை கல்வி அலுவலர்களால் எமிஸ் இணையம் மூலமாக ஆன் லைன் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews