யோகா படிப்பு 28ல் கவுன்சிலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 22, 2019

யோகா படிப்பு 28ல் கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு 28ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது .அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு என 252 இடங்கள் உள்ளன . இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் 28ம் தேதி துவங்குகிறது. அன்று சிறப்பு பிரிவினர் பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.இட ஒதுக்கீடு அடிப்படையிலான பொது கலந்தாய்வு 29ல் நடக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews