2393 காலிப்பணியிடங்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

2393 காலிப்பணியிடங்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தெற்கு ரயில்வேயின் சென்னையில் ஒப்பந்தகால அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Trackman, Helper (Track Machine), Helper (Tele), Helper (Signal), Pointsman 'B' (SCP), Helper (C&W), Helper/Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD - Ex-Servicemen in Level 1 பிரிவில் 2393 பணியிடங்கள் உள்ளன. தகுதி: ராணுவத்தில் 15 ஆண்டு பணியாற்றி ராணுவ வகுப்பு 1 சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் http://rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/RRC_CHENNAI_EXMAN_CONTRACT_NOTIFICATION.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews