FLASH NEWS :- 24.07.2019 புதன்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

FLASH NEWS :- 24.07.2019 புதன்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் படி 24.07.2019 புதன்கிழமை தேர்தல் வகுப்பு உள்ளதால் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறையாகும். அதற்கு ஈடு செய்யும் பொருட்டு 20.07.2019 சனி அன்று அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாளாகும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews