வேளாண் படிப்புக்கான AIEEA தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு Direct link to download NTA ICAR answer key 2019 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

வேளாண் படிப்புக்கான AIEEA தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு Direct link to download NTA ICAR answer key 2019

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் (Indian Council of Agricultural Research) மற்றும் தேசிய தேர்வுகள் ஏஜென்சி ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 75 வேளாண் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது. இந்த ஆண்டுகான NTA ICAR AIEEA 2019 தேர்வு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 87 நகரங்களில் நடக்கும். கணினி வழியில் நடக்கும் இத்தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் கடந்த ஜூல் 8ஆம் தேதி வெளியாகின. இந்த விடைக்குறிப்புகளில் திருத்தம் கோர ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகள் வெளியாகியுள்ளன.
https://ntaicar.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துகுச் சென்று இதனை டவுன்லோட் செய்யலாம். அல்லது பின்வரும் இணைப்பை கிளிக் செய்து இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளை நேரடியாக டவுன்லோட் செய்துவிடலாம். Direct link to download NTA ICAR answer key 2019 இத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தைப் அறிய www.icar.org.inor
https://www.icar.org.in/content/syllabus-aieea-ug-aieea-pg-and-aice-jrfsrfpgs-2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews