EMIS FLASH NEWS : பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 03, 2019

EMIS FLASH NEWS : பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
EMIS-பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களும் EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதை 05.07.2019 தேதிக்குள்உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதை 05.07.2019 தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் .Common pool இல் தேடியும் மாணவர் பெயர் கிடைக்கவில்லை என்றால் ஒன்றிய அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளரை அணுகவும்.வேறு பள்ளியிலிருந்து வந்துள்ள மாணவர்களை Common pool-ல் இருந்து எடுத்து தங்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.தொடக்க வகுப்புகள் LKG, 1std ஆகிய வகுப்புகளை தவிர ஏனைய வகுப்புகளுக்கு புதிய பதிவுகளை மேற்கொள்வதை தவிர்க்கவும்.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews