மேலாண்மை படிப்புக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 29, 2019

மேலாண்மை படிப்புக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, பொது நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மேலாண்மை உயர் கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு, நவம்பர், 24ல் நடத்தப்பட உள்ளது.இதற்கான, &'ஆன்லைன்&' விண்ணப்பங்கள், ஆகஸ்ட், 7 முதல் பதிவு செய்யப்படுகின்றன. செப்டம்பர், 18க்குள் பதிவு செய்யலாம் என, பொது நுழைவு தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது. தேர்வு முடிவு, ஜனவரியில் வெளியாகும்.கூடுதல் விபரங்களை, www.iimcat.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews