கத்தி மாணவர்களுக்கு விவேக் அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

கத்தி மாணவர்களுக்கு விவேக் அறிவுரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கத்தியுடன் சுற்றித் திரிந்த மாணவர்களுக்கு, நடிகர் விவேக் அறிவுரை வழங்கிஉள்ளார்.சென்னையில், நேற்று முன்தினம், பட்டாக்கத்தி சகிதம், மாநகர பஸ்சில், கொலை வெறித் தாக்குதல் நடத்திய மாணவர்களுக்கு, விவேக், அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து, &'டுவிட்டர்&' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி கண்டோர், அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.இந்த வயதில், காதல் வந்தால், அது, இதயத்தை மென்மையாக்கும். கல்வி பயின்றால், அது, வாழ்வை மேன்மையாக்கும்.ஆனால், கையில் ஆயுதம் எடுத்தால், எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews