துணை கவுன்சிலிங் பதிவு நிறைவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

துணை கவுன்சிலிங் பதிவு நிறைவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, விண்ணப்ப பதிவு முடிந்தது.இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, மூன்று சுற்று கவுன்சிலிங் முடிந்துள்ளது. நான்காம் சுற்றுக்கு விருப்ப பதிவு நடந்து வருகிறது.இந்நிலையில், இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, துணை கவுன்சிலிங், 30ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் பங்கேற்று, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்காக, இந்த துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews