நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Technician Apprentice Trainee) பிரிவில் 15 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: D.Pharmacy படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ. 12,524 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-07-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.nlcindia.com/new_website/careers/advt-ldc012019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews