சென்னைப் பல்கலை. மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

சென்னைப் பல்கலை. மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னைப் பல்கலைக்கழக மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 25) வெளியிடப்பட உள்ளன. இத்தேர்வு முடிவுகளை www.results.unom. ac.in, www.ideunom.ac.in, egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பல்கலைக்கழக உடனடித் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதற்கான தேர்வுஅறை நுழைவுச் சீட்டையும் இந்த இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews