எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பிரிவில் வேலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பிரிவில் வேலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: பேராசிரியர் பிரிவில் 46 பணியிடங்களும், கூடுதல் பேராசிரியர் பிரிவில் 38 பணியிடங்களும், உதவி பேராசிரியர் பிரிவில் 56 பணியிடங்களும், இணை பேராசிரியர் பிரிவில் 56 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மருத்துவத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணியிடங்களும் 58 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களும் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.1500 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.1200 ஆகும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.aiimspatna.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimspatna.org என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews