வேளாண் சார்ந்த தொழில்: 2 மாதம் இலவச பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

வேளாண் சார்ந்த தொழில்: 2 மாதம் இலவச பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய வேளாண் நிறுவனம், வேளாண் சார்ந்த தொழில் துவங்க, இரண்டு மாத இலவச பயிற்சி அளிக்க உள்ளது. தேசிய வேளாண் நிறுவனம், வேளாண் சார்ந்த தொழில் துவங்க, வங்கி கடன் மற்றும்,'நபார்டு' வங்கி மானியத்துடன் கூடிய, இலவச தொழில் பயிற்சி வழங்குகிறது.இந்நிறுவனம், வேளாண், கால்நடை மற்றும் வேளாண் சார்ந்த படிப்புகளில், இளங்கலை பட்டம், டிப்ளமா முடித்தவர்களுக்கு, இரு மாதங்களுக்கு பயிற்சி வழங்க உள்ளது.பயிற்சியின் போது, உறைவிடம், உணவு, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், வங்கி கடன் பெற, திட்ட அறிக்கையும் தயாரித்து வழங்க உள்ளது. அதில், பங்கேற்க வயது வரம்பு இல்லை.இது தொடர்பான, கூடுதல் விபரங்களை, தேசிய வேளாண் நிறுவனத்தின், ஊரக மேம்பாட்டு மைய அதிகாரியிடம், 96262 02756 என்ற மொபைல் போன் எண்ணில் பேசி, தெரிந்து கொள்ளலாம் என, நிறுவனத்தின் இணை இயக்குனர், எம்.விஸ்வலிங்கம் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews