10% இடஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

10% இடஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் துணைமுதல்வர் ஓ.பன்னிர் செல்வம் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் திமுக, பாஜக, உட்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும். 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews