TNPSC - தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 28, 2019

TNPSC - தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE தடயவியல் துறையில், அறிவியல் அதிகாரி பணிக்கான போட்டி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக தடயவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பதவியில், 64 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. அதன்படி, ஆக., 24ல், காலை மற்றும் மாலை என, இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. ஜூலை, 22க்குள் விண்ணப்ப பதிவை முடிக்க, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு, குறைந்தபட்சம், 36 ஆயிரம், ரூபாயும், அதிக பட்சம், 1.16 லட்ச ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்சி.,படித்திருக்க வேண்டும் என, கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews