Flash News: கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 26, 2019

Flash News: கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பிரியா என்பவர் இரண்டு கட்டமாக தேர்வு நடத்தினால் முறைகேடு நடைபெறும் என புகார் மனு உள்ளது. தேர்வு பிரச்சனை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏன் முறையீடு செய்யவில்லை என மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews