பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்நேரமும் மொபைல் குடுப்பது சரியா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 08, 2019

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்நேரமும் மொபைல் குடுப்பது சரியா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவர பரிசோதித்த பெற்றோர்கள் பெரியளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொழில்நுட்ப கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரமானது, அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையில் பாதிக்காத வகையில் இருக்கவேண்டுமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதெல்லாம் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க வரப்புகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டுமென்றும், குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். இந்நிலையில், 14 வயதுடைய இருபாலின குழந்தைகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றில், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களை விட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews