இந்திய விமானப்படையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 08, 2019

இந்திய விமானப்படையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
226373522803867d0178bd67a08fce5637c3ce32d இந்திய விமானப்படையில் அதிகாரி வேலை!.. உடனே விண்ணப்பிக்கவும்! இந்திய விமானப்படையின் டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல்லாத பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வின் பெயர்: AFCAT-EXAM-2019 (NCC & METEOROLOGY ENTRY) பணி: Commissioned Officer காலியிடங்கள்: 242 வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 20 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,10,700 தகுதி: பிளஸ் டூ கணிதப் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT (Airforce Common admission Test) தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.afcat.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://afcat.cdac.in/AFCAT/assets/images/news/AFCAT%2001-2019%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

84647387