👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளுக்கு முறையாக அமல்படுத்த மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, ஏற்கனவே இருப்பதில் 25% கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U