அலுவலக நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஊட்டச்சத்து அதிகமுள்ள ஸ்னாக்ஸ்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 11, 2019

அலுவலக நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஊட்டச்சத்து அதிகமுள்ள ஸ்னாக்ஸ்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1: தானிய பிஸ்கெட்டுகள்: தானியங்களில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் உடலுக்கு ஆற்றலை கொடுப்பதுடன் உற்சாகத்தையும் கொடுக்கும். 2: தயிர்: புரோட்டின் நிறைந்த தயிர் உடலுக்கு ஆரோக்கியமானது. இது நீண்ட நேரத்திற்கு ஆற்றலைத் தக்கவைக்கும். வெறும் தயிராக சாப்பிடாமல் அதோடு சில நட்ஸ் அல்லது பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். 3: பாப்கார்ன் : இது அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸ். அதிக நார்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ். குறைந்த அளவிலான கலோரி கொண்டது. ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். 1: தானிய பிஸ்கெட்டுகள்: தானியங்களில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் உடலுக்கு ஆற்றலை கொடுப்பதுடன் உற்சாகத்தையும் கொடுக்கும். 2: தயிர்: புரோட்டின் நிறைந்த தயிர் உடலுக்கு ஆரோக்கியமானது. இது நீண்ட நேரத்திற்கு ஆற்றலைத் தக்கவைக்கும். வெறும் தயிராக சாப்பிடாமல் அதோடு சில நட்ஸ் அல்லது பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். 3: பாப்கார்ன் : இது அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸ். அதிக நார்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ். குறைந்த அளவிலான கலோரி கொண்டது. ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். 4: வேக வைத்த முட்டை: முட்டையில் உள்ள புரோட்டின் சத்து, அமினோ ஆசிட் போன்றவை இதயத்தை பாதுகாக்கக் கூடியவை. அதோடு இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் A, B6, B12 மற்றும் D என வைட்டமின்கள் மட்டுமன்றி மினரல்களும் நிறைந்துள்ளன. வெறும் முட்டையாக உட்கொள்வதற்கு பதில், காய்கறிகளையும் சேர்த்து சாலடாக சாப்பிடலாம்.
5: ஆப்பிள்: ஆப்பிள் உடனடி ஆற்றலுக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியது. இதில் புரோட்டின் மற்றும் நார்ச்சத்தும் இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். 6: பார் சாக்லெட் : பார் சாக்லெட்ஸ், நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள் கொண்டு டார்க் சாக்லெட்ஸுகளில் தயாரிக்கப்படுவது. இது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுத்து புத்துணர்ச்சியை உண்டாக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். 7: உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்: உலர்ந்த பழங்கள் (Dried fruit) மற்றும் நட்ஸ் அதிக அளவிலான கலோரிகளைக் கொண்டது என்பதால் குறைவாக சாப்பிடலாம். பணி நேரத்தில் சாப்பிடுவது உடல் சோர்வைக் குறைத்து ஆற்றலை அதிகரிக்கும். 4: வேக வைத்த முட்டை: முட்டையில் உள்ள புரோட்டின் சத்து, அமினோ ஆசிட் போன்றவை இதயத்தை பாதுகாக்கக் கூடியவை. அதோடு இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் A, B6, B12 மற்றும் D என வைட்டமின்கள் மட்டுமன்றி மினரல்களும் நிறைந்துள்ளன. வெறும் முட்டையாக உட்கொள்வதற்கு பதில், காய்கறிகளையும் சேர்த்து சாலடாக சாப்பிடலாம்.
5: ஆப்பிள்: ஆப்பிள் உடனடி ஆற்றலுக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியது. இதில் புரோட்டின் மற்றும் நார்ச்சத்தும் இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். 6: பார் சாக்லெட் : பார் சாக்லெட்ஸ், நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள் கொண்டு டார்க் சாக்லெட்ஸுகளில் தயாரிக்கப்படுவது. இது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுத்து புத்துணர்ச்சியை உண்டாக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். 7: உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்: உலர்ந்த பழங்கள் (Dried fruit) மற்றும் நட்ஸ் அதிக அளவிலான கலோரிகளைக் கொண்டது என்பதால் குறைவாக சாப்பிடலாம். பணி நேரத்தில் சாப்பிடுவது உடல் சோர்வைக் குறைத்து ஆற்றலை அதிகரிக்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews