தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தேர்வுத்துறை இயக்குநராக உஷாராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .ஆசிரியர் கல்வி இயக்குநராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் . தேர்வுத்துறை இணை இயக்குநர் சேதுராம வர்மாவுக்கு முறைசாரா கல்வி இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews