கல்வி கொள்கை; 2 நாளில் அரசு கருத்து: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 26, 2019

கல்வி கொள்கை; 2 நாளில் அரசு கருத்து: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து இன்னும் 2 நாளில் தமிழக அரசின் கருத்தை கடிதத்தின் மூலம் பிரதமருக்கு முதல்வர் தெரிவிப்பார் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையின் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூறுகையில், '' தமிழகத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சத்தி 53 ஆயிரத்தி 359 மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க அரசு ஆணை வெளியிட்டது. கடந்த 2016-17, 2017-18 மற்றும் 2018 19 ல் படித்த,படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கப்படும். 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews