ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி எதிரொலி: பி.எட். இறுதியாண்டு தேர்வு தேதி மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 17, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி எதிரொலி: பி.எட். இறுதியாண்டு தேர்வு தேதி மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஜுன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பிஎட் தேர்வு ஜூன் 8 ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் ஆசிரியர் தகுதித்தேர்வும் பி.எட் இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்தனர்.
தற்போது இது தொடர்பாக உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 8ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட். தேர்வு ஜூன்13ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் . ஆசிரியர் தகுதி தேர்வு 8-ம் தேதி நடைபெறுவதால் பி.எட். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews