சென்னை செல்லத் தேவையில்லை! பொறியியல் கலந்தாய்வுக்கு நெல்லையிலேயே ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

சென்னை செல்லத் தேவையில்லை! பொறியியல் கலந்தாய்வுக்கு நெல்லையிலேயே ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நெல்லை மாவட்ட மாணவர்கள் இஞ்சினியரிங் கவுன்சிலிங்கிற்கு இனி சென்னை செல்ல தேவையில்லை. திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி 'பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையமாக (TNEA 2019 TFC)' செயல்படுகிறது. திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியிலேயே விண்ணப்பம் பதிவு செய்தல், சான்றிதழ் சரிபார்த்தல், விரும்பிய கல்லூரியை தேர்ந்தெடுத்தல் (Online Counselling) ஆகிய அனைத்தையும் செய்து கொள்ளலாம். விண்ணப்ப பதிவு 02-05-2019 முதல் 31-05-2019 வரை நடைபெறும்.
மாணவர்கள் பதிவு செய்ய வரும்பொழுது கீழ்கண்டவற்றை எடுத்து வர வேண்டும். 1.அலைபேசி(Mobile Phone). 2. +2 மதிப்பெண் சான்றிதழ் நகல் (அ) +2 ஹால் டிக்கெட் 3. சாதி சான்றிதழ் நகல் 4. விண்ணப்ப கட்டணம் செலுத்த Credit card/ATM/Debit Card அல்லது Net banking வேண்டும். சர்வீஸ் சார்ஜ் என்று கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. பதிவு கட்டணம் மட்டுமே. www.tneaonline.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews