NPCIL: அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2019

NPCIL: அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேசிய அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*
*இதன் விபரம்*
*நிறுவனம்: தேசிய அணுமின்நிலையம்*
*அரசு: மத்திய அரசு*
*பணியிடம்: நாடுமுழுவதும்*
*விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்*
*அதிகாரப்பூர்வ இணையதளம்*
https://npcilcareers.co.in/MainSite/default.aspx *விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2019*
*பதவி: Executive Trainees*
*காலியிடங்கள் விபரம்*
*1. மெக்கானிக்கல் – 83*
*2. கெமிக்கல் – 13*
*3. எலக்ட்ரிக்கல் – 45*
*4. எலக்ட்ரானிக்ஸ் – 5*
*5. இன்ஸ்ட்ருமென்டேசன் – 5*
*6. சிவில் – 40*
*மொத்தம் – 200*
*கல்வி தகுதி*

*1. மெக்கானிக்கல் – மெக்கானிக்கல் இன்ஜினியரிங்*
*2. கெமிக்கல் – கெமிக்கல் இன்ஜினியரிங்*
*3. எலக்ட்ரிக்கல் – எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்*
*4. எலக்ட்ரானிக்ஸ் – எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்*
*5. இன்ஸ்ட்ருமென்டேசன் – இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல் இன்ஸ்ட்ருமென்டேசன்*
*6. சிவில் – சிவில் இன்ஜினியரிங்*
*மொத்தம் – 200*

*வயது வரம்பு*
*பொது – 26*
*ஒபிசி – 29*
*எஸ்சி/எஸ்டி – 31*
*மாற்றுத்திறனாளிகள் – 41*
*முன்னாள் ராணுவ பணியாளர் – 31*
*விண்ணப்பக் கட்டணம்*
*ஒபிசி -500*
*எஸ்சி / எஸ்டி – கட்டணம் இல்லை*
*சம்பளம்: சம்பளம் குறிப்பிடபடவில்லை*v *விண்ணப்பம் தொடங்கும் தேதி: 29.03.2019*
*விண்ணப்பம் முடியும் நாள்: 23.04.2019*
*இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்*
https://npcilcareers.co.in/ethq2019/documents/advt.pdf
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews