👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
இதற்கான விண்ணப்பம், இன்றும், நாளையும், மதியம், 2:00 மணி - மாலை, 5:00 மணி வரை, அலுவலகத்தில் வழங்குவதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது.வயது வரம்பு, 2012 ஏப்., 1 - 2014 மார்ச், 31க்குள், குழந்தை பிறந்திருக்கவேண்டும். விண்ணப்பம் பெற, பிறப்பு, இருப்பிடச் சான்று நகல் அவசியம்.விண்ணப்பம் நிரப்பி, ஜாதி, வறுமைக்கோடு வருமான சான்றுகள், குழந்தை பெயருடன், குடும்ப, ஆதார் அட்டைகள் ஆகிய ஆவணங்களுடன், வரும், 9, 10ல், பிற்பகல், 2:00 மணி - மாலை 5:00 மணிக்குள் அளிக்கவேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்