👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் இரண்டு நாட்களில் 736 இடங்கள் நிரம்பின.அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீடு என 1073 இடங்கள் உள்ளன. 2019 - 20ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் 314 இடங்கள் நிரம்பின. நேற்று 422 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்