ஆண்டுக்கு 372 நாட்கள் கல்வி துறை, 'காமெடி' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

ஆண்டுக்கு 372 நாட்கள் கல்வி துறை, 'காமெடி'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பஞ்சாப் மாநில கல்வித் துறை வெளியிட்ட காலண்டரில், ஆண்டுக்கு, 365 நாட்கள் என்பதற்கு பதில், 372 நாட்கள் என, அச்சிடப்பட்டிருந்தது. பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மாநில கல்வித் துறை வெளியிட்ட, இந்த ஆண்டுக்கான காலண்டரில், ஆண்டுக்கு, 365 நாட்களுக்கு பதில், 372 நாட்களாக அச்சிடப்பட்டிருந்தது.
மாநிலத்தில் உள்ள, பல்வேறு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், இந்த காலண்டர்கள் மாட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த, மாவட்ட கல்வித் துறை அதிகாரி, ரஜிந்தர் கவுர், ''காலண்டர்களை அச்சிட்ட அச்சகத்தில் இந்தத் தவறு நடந்துள்ளது; இந்த காலண்டர்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews