நீட் தேர்வு ஒரு சிறப்பு பார்வை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 13, 2019

நீட் தேர்வு ஒரு சிறப்பு பார்வை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்பிற்கு தேசிய அளவிலான நுழைவு தேர்வு. இத்தேர்வு பொது மருத்துவம், பல் மருத்துவம், ஓமியோபதி போன்ற துறைகளுக்கும் பொருந்தும்.
உயிரியல் 360, இயற்பியல் 180, வேதியியல் 180 என நீட் தேர்வுக்கு மொத்தம் 720 மதிப்பெண். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண் கொடுக்கப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். மாநில பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அனைத்து பாடங்களையும் புரிந்து படித்தால் தேர்ச்சி பெறலாம். பொதுப் பிரிவினருக்கு 25, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 30 வயது வரம்பிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நீட் எழுதலாம்.
மருத்துவ கல்லுாரிக்கான தேர்ச்சி மதிப்பெண் எதிர்பார்ப்பு: பொது பிரிவு: 430 - 480, பிற்படுத்தப்பட்டோர் 400 - 440, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 380 - 420, தாழ்த்தப்பட்டோர் 350 - 380, அருந்ததியர் 300 - 350, பழங்குடியினர் 250 - 300. மார்ச் 21ல் &'நீட் கிராஷ் கோர்ஸ்&' பயிற்சி ஆரம்பமாகும். ஒரு ஆண்டு &'நீட் ரிப்பீட்டர்ஸ்&' ஜூலை 1ல் துவங்கும். இணைய வழியில் நீட் தேர்விற்கு வீட்டிலிருந்தே சிறப்பு தேர்வு எழுதும் வசதியும் உண்டு. கடந்த ஆண்டு &'நீட்&' தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து ஹரிநரேந்திரன் (625-720) சாதனை படைத்துள்ளார். மேலும் 34 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார்கள் என சீக்கர்ஸ் நீட் தேர்வு பயிற்சி மைய நிறுவனர் முரளிதர் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு 0452 --439 4986.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews