ஆசிரியர்களோடு ஒரு சந்திப்பு - திருச்சியில் கற்போம் கற்பிப்போம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 08, 2019

ஆசிரியர்களோடு ஒரு சந்திப்பு - திருச்சியில் கற்போம் கற்பிப்போம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கல்வித்துறையில் ஆசிரியர்களது சிந்தனைகளும்,ஆலோசனைகளும் இடம்பெற வாய்ப்பு உண்டா? எல்லோருக்கும் ஏதோ ஒரு திறமை உண்டு. அதை எப்படி வெளிக்கொண்டு வருவது? எழுத்து திறமையுடையவர்களை எழுத்தாளர்களாக்குவது எப்படி? ஊடகங்களைக் கையாள்வது எப்படி? ஊடக விவாதங்களில் பங்கேற்பது எப்படி? மாணவர்களுக்கான வழிகாட்டல் முகாம்களில் ஆசிரியர்கள் பங்குபெறுவது எப்படி? அரசின் கல்விசார் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்வது எப்படி?
வாருங்கள்.. *கற்போம் கற்பிப்போம்* *ஆசிரியர்களுக்கான ஒருநாள் இலவச வகுப்பு* திருச்சி *PLA ரெத்னா ரெசிடென்சி* கூட்ட அரங்கில் வரும் 10.03.2019 ஞாயிறு அன்று ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கும் *கற்போம் கற்பிப்போம்* வாருங்கள்..வரவேற்கிறோம்.. தொடர்புக்கு: 9994119002 7010772496
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews