தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த அறிவிப்புகளை வெளியிடும் ஆட்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 01, 2019

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த அறிவிப்புகளை வெளியிடும் ஆட்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நமது பக்கத்தில் உள்ள மாநிலம் கேரளா இங்கு அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி தனியார் பள்ளிகளை மூடு விழா காண செய்துள்ளது!! ஓராண்டில் அரசுப் பள்ளி வகுப்பறைகளின் தர மேம்பாடு: 4752 பள்ளிகளின் 45,000 வகுப்பறைகள் உயர் தொழில்நுட்ப வகுப்பறைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 58,430 மடிக் கணினிகளும், 42,227 ப்ரொஜெக்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. அதிவேக இணைய வசதி 4751 பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரூ.292 கோடி செலவில் 9,941 பள்ளிகளின் வகுப்பறைகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews