மத்திய நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 13, 2019

மத்திய நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் ஆபீசர், அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. Technical Officer Grade III: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.63,641. வயது: 35க்குள். 2. Technical Assistant: 16 இடங்கள் (பொது-9, ஓபிசி-6, எஸ்டி-1). சம்பளம்: ரூ.51,006. வயது: 28க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்:15.3.2019.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews