தேசிய நெடுஞ்சாலைதுறையில் துணை மேலாளர் பணிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 13, 2019

தேசிய நெடுஞ்சாலைதுறையில் துணை மேலாளர் பணிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேசிய நெடுஞ்சாலைதுறையில் துணை மேலாளர் பணிகள் 3/11/2019 4:45:49 PMதேசிய நெடுஞ்சாலைதுறையில் துணை மேலாளர் பணிகள்புதுடெல்லியில் உள்ள National Highways & Infrastructure Development Corporationல் துணை பொது மேலாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி: Deputy General Manager. மொத்த இடங்கள்: 28. சம்பளம்: ரூ.15,600- ரூ.39,100. வயது: 55க்குள். தகுதி: சிவில் பாடத்தில் பி.இ. மற்றும் பணி அனுபவம். விண்ணப்பதாரர்கள் www.nhidcl.com என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்த பின்னர் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை அந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 15.03.2019.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews