மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் ஆகலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 13, 2019

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் ஆகலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பணியிடங்கள் விவரம் : Scientist Group IV: 12 இடங்கள் (பொது-8, ஓபிசி-4). சம்பளம்: ரூ.97,889. வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 32 வயதுக்குள்ளும், ஓபிசியினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Environmental Engineering/Environmental Management/ Civil Engineering/Leather Technology/Footwear Science & Engineering/Mechanical Engineering/Production Engineering/ Industrial Engineering/Bio Mechanical Engineering பாடப்பிரிவுகளில் எம்.இ.,/எம்.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மாஸ்டர் ஆப் டிசைன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் விண்ணப்பதாரர்கள் www.clri.org என்ற இணையதளம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.3.2019.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews