பள்ளிகளுக்கு இடையே கும்பமேளா விநாடி - வினா போட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 02, 2019

பள்ளிகளுக்கு இடையே கும்பமேளா விநாடி - வினா போட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் (அலகாபாத்) கும்பமேளா தொடர்பான விநாடி- வினா போட்டி, சென்னை மாங்காட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநில அரசும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமமும் இணைந்து கடந்த சில நாள்களாக நடத்தி வரும் இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் மாங்காட்டைச் சேர்ந்த எம்விஎம் மற்றும் பிஎஸ்பிபி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews