சிறப்பாசிரியர் பதவி நியமனம் டி.ஆர்.பி.,யில் தேர்வர்கள் மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

சிறப்பாசிரியர் பதவி நியமனம் டி.ஆர்.பி.,யில் தேர்வர்கள் மனு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்க, ஓவியம், இசை, உடற்கல்வி, தையல் போன்ற பாட பிரிவுகளுக்கு, 2017ல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடந்தது. தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கான, கல்வி தகுதி தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. எனவே, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடனடியாக கவுன்சிலிங் நடத்தி, பணி நியமன உத்தரவு வழங்குமாறு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிக்கு தேர்வான, 532 பேர் சார்பில், டி.ஆர்.பி., அலுவலகத்தில், நேற்று தேர்வர்கள் மனு அளித்தன
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews